தண்ணீர் இல்லாத அவலம்

Update: 2022-07-16 15:31 GMT

கொரோனா பரவலை அடுத்து வெங்கட்டா நகர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு முன் கைகளை கழுவுவதற்கு வசதியாக சோப்பு, தண்ணீர் ஏற்பாடு செய்திருந்தனர். தற்போது அங்கு கைகளை கழுவ தண்ணீர் இல்லாத அவலம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவி வரும் நிலையில் அங்கு மீண்டும் சோப், தண்ணீர் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்