வீணாகும் குடிநீர்

Update: 2022-07-11 18:33 GMT

திருச்சி மாவட்டம், கே.கே.நகர் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணமூர்த்தி நகரில் முக்கிய தெருக்களில் குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைந்து அதில் இருந்து அதிக அளவில் குடிநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் வீணாவதுடன், கொசு உற்பத்தியாகி இப்பகுதியில் காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்