குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-22 13:05 GMT

ராமநாதபுரம் திருவாடானை தாலுகாவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால்  பொதுமக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று நீர் எடுத்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை குறைக்க நடவடிக்கை வேண்டும்.

மேலும் செய்திகள்