குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-08-21 15:46 GMT

கோவை மணியகாரம்பாளையத்தில் இருந்து உடையாம்பாளைய் செல்லும் வழியில் உள்ள தனியார் பள்ளியின் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் வீணாக செல்கிறது. மேலும் சாலையில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்