புதருக்குள் தண்ணீர் தொட்டி

Update: 2022-08-21 15:45 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் பஞ்சப்பள்ளி சாலையில் செடி, கொடிகள் வளர்ந்து புதராக காட்சி அளிக்கும் இடத்தில் தண்ணீர் தொட்டி உள்ளது. இதனால் சுகாதாரமின்றி இருக்கும் தொட்டியில் தண்ணீர் பிடிக்க மக்கள் முகம் சுழிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதர்களை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

-சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்