செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் கிராமம் ஓ.வி அழகேசன் தெருவில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும், இன்னும் திறக்க படாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் தண்ணீர் தேவைக்காக மிகவும் துன்பப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.