குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-20 14:01 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்படுகின்றனர்.  இதனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்