குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டது

Update: 2022-07-06 15:22 GMT
சென்னை மாதவரம் புத்தகரம், இந்திரா நகர் 4-வது தெருவில் குடிநீர் குழாய் பழுதடைந்திருப்பது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதற்கு தீர்வு கிடைக்கும் விதமாக குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டதோடு, பொதுமக்களுக்கு தண்ணீர் விநியோகமும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள், உடனடி நடவடிக்கை மேற்கொண்ட குடிநீர் வாரியத்துக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்