சேதமடைந்த குடிநீர் குழாய்

Update: 2022-08-19 16:48 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த காரகுப்பம் சாலையில் குடிநீர் குழாய் சேதம் அடைந்து தண்ணீர் சாலை எங்கும் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சாலையில் செல்லும் பயணிகள் நிலை தடுமாறி கீழே விழும் அவலம் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொண்டு சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும்.

-மு.கிருஷ்ணமூர்த்தி, நேரலக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்