வீணாகும் குடிநீர்

Update: 2022-08-19 10:52 GMT

ஆத்திக்காட்டுவிளை ஊராட்சிக்கு உட்பட்ட சாலை சந்திப்பு பகுதியில் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் தற்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக கழிவுநீர் ஓடையில் பாய்ந்து வருகிறது. ஏற்கனவே இரண்டு முறை அந்த இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சீரமைக்கப்பட்டது. ஆனால், மீண்டும் அதே இடத்தில் ஓடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை முறையாக சீரமைத்து குடிநீர் வீணாவதைவும், மீண்டும் உடைப்பு ஏற்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்