மதுரை வில்லாபுரம் 90வது வார்டு மீனாட்சி நகர் வைத்தீஸ்வரன் தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சிலநாட்களாக இந்த குழாயிலிருந்து குடிநீரானது கழிவுநீர் கலந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இதனை சரிசெய்ய வேண்டும்.