கால்வாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-18 15:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ராஜசிங்கமங்கலத்தில் விவசாயிகளின் பாசன வசதிக்காவும், பொதுமக்களின் நீர் பயன்பாட்டிற்காகவும் பெரிய கண்மாய் உள்ளது. இந்நிலையில் இந்த கண்மாயில் உள்ள 8மற்றும்9 வது கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளன. மழை பெய்தால் கால்வாய் நிரம்பி நீரானது ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த 2கால்வாய்களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்