குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-08-18 12:20 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் ௨ வாரம் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் தூரம் சென்று நீரை எடுத்து வருகிறார்கள். சிலர் காசு கொடுத்தும் குடிநீரை வாங்குகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டால் இப்பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானோர் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியில்  சீரான முறையில் குடிநீர் வினியோகிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்