கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

Update: 2022-08-18 11:21 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா வேதியரேந்தல் தடுப்பணையில் இருந்து மேலநெட்டூர் கண்மாய்க்கு நீர் செல்ல முடியாமல் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்  குறைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்