பிரச்சினை தீர வழி என்னவோ!

Update: 2022-06-25 14:33 GMT
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம், நாகல்கேணி முத்து தெருவில் இருக்கும் பொது கழிப்பறையில் தண்ணீர் வராமல் இருக்கிறது. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் கடந்த ஒரு வார காலமாக இதே நிலை தான் நீடிக்கிறது. எனவே விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்