அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சுத்திகாிப்பு எந்திரம் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் தாலுகா அலுவலகத்துக்கு தினமும் பல்வேறு சேவைகளுக்காக வரும் பொதுமக்கள் குடிநீாின்றி அவதிப்படுகிறாா்கள். உடனே சுத்திகாிப்பு எந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சாிசெய்ய அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.