வீணாகும் தண்ணீர்

Update: 2022-06-18 12:03 GMT
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையிலுள்ள பிரபல ஹோட்டல் எதிரே தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் இந்த பகுதியில் இருக்கும் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியும் வருகிறது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. எனவே குடிநீர் வாரியம் விரைவில் இந்த குழாயை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்