வீணாகும் தண்ணீர்

Update: 2022-08-11 13:26 GMT

செங்கோட்டை வட்டம் இலத்தூர் கிராமத்தில் உள்ள தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தில் கேட்வால் பகுதி பழுதடைந்து தண்ணீர் வீணாகிறது. இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்