குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2022-08-08 13:55 GMT

கோவை கவுண்டம்பாளையம் ஒன்றிய அலுவலக சாலை காந்திநகர் சந்திப்பு பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அவதிப்படுகிறார்கள். மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்