பொதுமக்கள் அவதி

Update: 2022-08-07 16:39 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் கொட்டியக்காரன்வலசை  பகுதி அருந்ததியர் காலனியில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அடிப்படை தேவைகளுக்கு கூட தண்ணீர் இன்றி இப்பகுதி மக்கள் அவதியடைகின்றனர். தினந்தோறும் வெகு தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் தட்டுப்பாடற்ற குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க   வேண்டும்.

மேலும் செய்திகள்