வீணாகும் குடிநீர்

Update: 2022-08-07 14:45 GMT
நாமக்கல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் சேலம் ரோடு கார்னர் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக கடந்த சில நாட்களாக குடிநீர் வீணாகி சாக்கடையில் கலந்து வருகிறது. எனவே உடைப்பை சரிசெய்து, குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்