மழைநீரால் மாணவர்கள் அவதி

Update: 2022-08-06 14:16 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பி.துறிஞ்சிபட்டியில் சாலையில் வாகனங்கள், பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் சாக்கடை கழிவுநீரோடு மழைநீர் கலந்து ஆறாக ஓடுகிறது. பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

-குணால், பி.துறிஞ்சிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்