வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கிடைக்குமா?

Update: 2022-08-06 11:42 GMT

சாயர்புரம் நகர பஞ்சாயத்து பகுதியில் பல்வேறு வீடுகளில் குடிநீர் இணைப்பு இல்லாமல் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்