வீணாகும் குடிநீர்

Update: 2022-08-05 16:53 GMT

அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தொட்டிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்