கண்மாய் தூர்வாரப்படுமா?

Update: 2022-08-05 14:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.காவனூர் கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. கண்மாயை கருவேல மரங்கள் அதிக அளவில் ஆக்கிரமித்துள்ளது. தற்போது மழை காலம் என்பதால் கண்மாய்க்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த கண்மாயில் நீரை சேமிப்பதன் மூலம் பல ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். எனவே கண்மாயை விரைந்து தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்