தண்ணீர் இல்லாத சுகாதார வளாகம்

Update: 2022-08-04 16:26 GMT

தர்மபுரி மாவட்டம் இண்டூர் ஊராட்சியில் போலீஸ் நிலையம் அருகே ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆண்கள் சுகாதாரம் வளாகம் அமைக்கப்பட்டது. இந்த சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி இல்லாததால் பூட்டியே வைத்துள்ளனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி தண்ணீர் வசதி ஏற்படுத்தி சுகாதார வளாகத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

-பரணி, இண்டூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்