கண்மாய் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-04 16:20 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மருதவயல் கண்மாய் ஓடை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினால் பல்வேறு கண்மாய்களுக்கு நீர் வரத்து அதிகரிக்கும். எனவே கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்