குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது

Update: 2022-05-28 15:05 GMT
சென்னை கொடுங்கையூர் கே.கே.டி. நகர் 9-வது பிளாக், 1 மற்றும் 2-வது தெருக்களில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக மக்கள் படும் சிரமம் குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. குடிநீர் வாரியத்தின் துரித நடவடிக்கையால், குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடி நடவடிக்கை எடுத்த குடிநீர் வாரியத்துக்கும், துணைபுரிந்த தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்