ஆபத்தான மேல்நிலைத்தொட்டி

Update: 2022-08-02 06:00 GMT


அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் மைக்கேல் பாளையத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேல்நிலைத் தொட்டி ஒன்று உள்ளது. இந்த மேல்நிலை தொட்டி நீண்ட நாட்களாக பழுதடைந்து கிடக்கிறது. கம்பிகள் வெளியே தெரிகின்றன. இந்த தொட்டியை சுற்றிலும் குடியிருப்புகளும் உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே மேல்நிலை குடிநீர் தொட்டியை பராமரிக்கவேண்டும். அல்லது இடித்து அகற்றிவிட்டு புதிதாக கட்டித்தரவேண்டும்.


மேலும் செய்திகள்