குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2022-08-01 16:58 GMT

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே கம்மம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வங்கி உள்ளது. இந்த வங்கி முன்புறம் காடையம்பட்டியில் இருந்து தொப்பூர் பகுதிக்கு செல்லும் மேட்டூர் குடிநீர் குழாய் உடைந்து கடந்த சில வாரங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இந்த உடைப்பை சீர்செய்து பாதுகாப்பான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெய், தர்மபுரி.

மேலும் செய்திகள்