குடிநீரும் கழிவுநீரும் கலக்கும் அபாயம்

Update: 2022-05-24 14:21 GMT
சென்னை வியாசர்பாடி நியூ காமராஜ் நகர், பாரத மாதா 2-வது தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கலந்து வருகிறது. கடந்த 2 வருடங்களாகவே சுகாதாரமற்ற நீரை தான் பயன்படுத்தி வருகிறோம். இதனால் எங்கள் பகுதி மக்கள் பல்வேறு பிரச்சினைகளை அனுபவித்து வருகிறார்கள். சுகாதாரமான குடிநீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்