தாமதமாகும் குழாய் பதிக்கும் பணி

Update: 2022-08-01 11:54 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட சடமுனியன் வலசை கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த பணியானது மந்தகதியில் நடப்பதால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். குழாய் பதிக்கும் பணியால் நீர் வினியோகத்தில் நேரமாற்றமும் செய்யப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.


மேலும் செய்திகள்