குடிநீருக்காக காத்திருக்கும் மக்கள்

Update: 2022-05-21 15:03 GMT
சென்னை நீலாங்கரை ராஜேந்திரா நகர், 5-வது தெருவில் கடந்த சில மாதங்களாக தெருவில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் குடிநீர் எடுப்பதற்கு நீண்ட தூரம் பயணம் செய்கிறார்கள். எனவே எங்கள் பகுதி மக்களுக்கு தடையின்றி தண்ணீர் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்