குடிநீர் இன்றி மக்கள் அவதி

Update: 2022-07-31 13:31 GMT

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஒன்றியம், இனாம் சமயபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பூசாரிக்கொட்டம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வரும் காவிரி குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு முறையாக தண்ணீர் வராததால் கடந்த 15 நாட்களாக இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்