பிரச்சினை முடிவுக்கு வந்தது

Update: 2022-05-21 06:14 GMT
சென்னை மேற்கு மாம்பலம், மேற்கு கவரை தெரு, கன்னியம்மன் கோவில் அருகே உள்ள மின்கம்பம் அடியில் இருக்கும் மெட்ரோ குடிநீர் குழாயில், தண்ணீர் கசிந்து சாலையில் வீணாக செல்வது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. தற்போது அந்த பிரச்சினை முழுவதுமாக சரி செய்யப்பட்டுவிட்டது. விரைவாக செயல்பட்ட அதிகாரிகளுக்கும், பிரச்சினையை சரி செய்ய உதவிய 'தினத்தந்தி'க்கும் மக்கள் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்