வீணாக வெளியேறும் குடிநீர்

Update: 2022-07-30 11:28 GMT
ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியில் உள்ள பிரதான சாலையின் கீழே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. நகராட்சி நிர்வாகம் குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டுகிறேன்.
-ஜோசப், ஆம்பூர்

மேலும் செய்திகள்