குடிநீரில் கழிவுநீர் கலப்பதா?

Update: 2022-05-20 17:19 GMT
சென்னை ஆழ்வார் பேட்டை பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் வாழும் மக்கள் குடிநீரை பயன்படுத்தவே அச்சப்படுகிரார்கள். மேலும் சமையல் செய்வதற்கும் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியம் நடவடிக்கை எடுத்து சுகாதாரமான நீர் கிடைப்பதற்கு நடவடிக்கை வழிவகுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்