கன்னியாகுமரி கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் பயன்படும் வகையில் நவீன முறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அது தற்போது செயல்படாமல் குடிநீர் நல்லிகள் இன்றி காணப்படுகிறது. இதனால், தாகத்துடன் ஆவலோடு ஓடி வரும் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்ப ெசல்கிறார்கள். எனவே, சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் நல்லிகள் அமைத்து குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-உதயகுமார், கன்னியாகுமரி.