வீணாகும் குடிநீர்

Update: 2022-07-28 11:25 GMT
வேலூர் மாநகராட்சி வார்டு 1-ல் செங்குட்டை சந்திரம் தெருவில் ரூ.4.90 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் எம்.எல்.ஏ. நிதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சுத்திரிப்பு நிலையத்துக்கு ஆழ்துளை கிணறு மூலம் நீரை ஊறிஞ்சி சிறுமின்விசை தொட்டிக்கு கொண்டு வரப்படுகிறது. அந்தத் தொட்டியில் ஒரு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. அந்தக் குழாய் பழுதாகி குடிநீர் வீணாக வெளியேறுகிறது. குடிநீர் வீணாவதை மாநகராட்சி அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-பி.துரை, கல்புதூர். 9047854344

மேலும் செய்திகள்