குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-26 12:44 GMT

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஆத்தங்குடி பள்ளிவாசல் தெருவில் உள்ள குடிநீர் குழாயானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடைந்தது. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குழாயை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்