கொடுமுடியில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் ரோட்டில் வீணாக செல்கிறது. சில நாட்களாகவே இந்த நிலை தொடர்கிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் இனியாவது இதை சரிசெய்வார்களா?