குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-25 17:06 GMT

மதுரை மாவட்டம் 30-வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் சீராக வினியோகிக்கப்படுவதில்லை. வாரத்திற்கு குறிப்பிட்ட தினங்கள் மட்டும் வினியோகிக்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியினர் வாரத்தின் அனைத்து நாட்களும் சீரான குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்