கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அவதானப்பட்டி உள்ளது. இங்கிருந்து டேம் ரோடு செல்லும் சாலையில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. அந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீண்ட நாட்களாக தண்ணீர் வெளியேறி செல்கிறது. எனவே கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பை சரி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரசாந்த், காவேரிப்பட்டணம்.