புகார்பெட்டி செய்தி எதிரொலி

Update: 2023-08-09 18:13 GMT
கடலூர் நேரு நகரில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார்பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்