சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 20-வது வார்டுக்குட்பட்ட ஆண்டிப்பட்டி காலனியில் குடிநீர் தொட்டி உள்ளது. ஆனால் குழாய் ஏதும் அமைக்கப்படாததால் பயனில்லாமல் உள்ளது. எனவே இந்த பகுதியில் வசிப்பவர்கள் பயன்பெறும் வகையில் வீடுகளுக்கு அருகே குழாய் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,
-செல்லமுத்து, ஆண்டிப்பட்டி காலனி, சேலம்.