தர்மபுரி மாவட்டம் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி ஒட்டப்பட்டி அரசு தொடக்கப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியின் கீழ்பகுதி சேதமடைந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. எனவே இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றி, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவம், தர்மபுரி.