வீணாகும் குடிநீர்

Update: 2022-07-24 12:12 GMT

அருப்புக்கோட்டை ஊராட்சி மலைப்பட்டி கிராமத்தில் தாமிரபரணி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைந்த குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்