நாகை கோர்ட்டு வடக்கு தெருவில் அடிக்கடி தண்ணீர் குழாயில உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியாகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் வழிந்தோடுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள்,நாகை.