பெருங்கடம்பூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க டேங்க் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இதில் சில டேங்குகள் பயன்படுத்த முடியாத நிலையில் உடைந்து காணப்படுகிறது. எனவே உடைந்த டேங்குகளை அப்புறப்படுத்தி புதிதாக தண்ணீர் டேங்க் அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், பெருங்கடம்பூர்.