வீணாகும் குடிநீர்

Update: 2023-06-07 14:30 GMT


நாகை மாவட்டம் அந்தனப்பேட்டைபஞ்சாயத்தில் குடிநீர் வீணாக செல்கிறது. தற்போது நிலவும் கோடை காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உருவாகும். மேலும் தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்